Malar
-
Malar posted an update 9 months ago
இப்பொழுதெல்லாம் நான் எதுவாக இருக்கு வேண்டும் என்பதை நீயே முடிவெடுத்துவிடுகிறாய்…!✨❤️
-
Malar posted an update 9 months ago
ஒப்பீடுதான் மனிதனின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணம்
-ஓஷோ -
Malar posted an update 10 months ago
-
Malar posted an update 10 months ago
தடைகள் பல வரலாம்
தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்
எதை கண்டும் அஞ்சாதே
துணிந்து நில்
முன் வைத்த காலை பின் வைக்காதே
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
வெற்றியின் படிகள் தான்…! -
Malar posted an update 10 months ago
தோல்விகளால் அடிபட்டால்
உடனே எழுந்து விடு
இல்லையேன்றால் இந்த உலகம்
உன்னை புதைத்துவிடும்….! -
Malar posted an update 10 months ago
என் கோபங்களில் இருந்தும்,
என் வருத்தங்களிலிருந்தும்,
என்னை நானே
மீட்டுக் கொள்ளல் வேண்டும்.
உண்மையில்
எனக்கு நான்தான் சிறை.
-
Malar posted an update 10 months ago
10 months ago (edited)
என் கோபங்களில் இருந்தும்,
என் வருத்தங்களிலிருந்தும்,
என்னை நானே
மீட்டுக் கொள்ளல் வேண்டும்.
உண்மையில்
எனக்கு நான்தான் சிறை. -
Malar posted an update 11 months ago
காதலாகிவிடும் கணங்களில் எல்லாம்
வேறேதோ பேசிப்பேசி
கவனமாகத் தவிர்த்துக்
கடந்து வந்து கொண்டிருக்கிறோம்.
உன்னை நீயும்
என்னை நானும்
தெரிந்தே
ஏமாற்றிக் கொள்கிறோம்
எப்போதோ காதலாகிவிட்ட ஒன்றை
நாம் நமக்குத் தெரியாமல்
மறைக்க.
-
Athu than vinai ma
1 -
Malar ma …..ena aachi ?
1
-
-
Malar posted an update 11 months ago
-
ஒவ்வொரு உறவையும்
உயிர்ப்புடன் வைத்திருக்கும்
ஆயுதம் “பேச்சு”
எப்போது
பேசுவதை
நிறுத்துகிறீர்களோ
அப்போது
மதிப்பான உறவுகளை
இழக்கத் தொடங்குகிறீர்கள்
ஆகவே
தினந்தோறும் பேசி
தொந்தரவு செய்யுங்கள் 👻
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம்1 -
அந்த வலிதான் புது வழியை தரும்…
1
-
-
Malar posted an update 11 months ago
Hey you ♥️
வா சண்டை போடுவோம்
😂😂😍😍😍❤️❤️🫂🫂🫂🫂0:35
- Load More